பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவின் மகளா இவர்?…. ஆளே மாறி அசத்துகிறாரே, டிரண்டிங் போட்டோ

பாலு மகேந்திரா

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்தவர் பாலு மகேந்திரா.

ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக களமிறங்கி அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, தலைமுறைகள் என அவர் இயக்கிய படங்களை எப்போதும் மக்கள் மறக்க மாட்டார்கள்.

சினிமாவில் படங்கள் இயக்கி புகழின் உச்சிக்கு சென்றாலும் நிறைய சர்ச்சைகளாலும் உச்சத்தில் இருந்தார்.

பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவின் மகளா இவர்?.... ஆளே மாறி அசத்துகிறாரே, டிரண்டிங் போட்டோ | Balu Mahendra Daughter Photo Goes Viral

திருமண சர்ச்சைகள்

முதலில் அகிலா என்பவரை திருமணம் செய்துகொண்டவர் பிறகு நடிகை ஷோபாவை திருமணம் செய்தார்.

அதன்பிறகு நடிகை மௌனிகாவுடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இதில் பாலு மகேந்திரா மற்றும் அகிலாவிற்கு ஷங்கி என்ற மகன் இருக்கிறார். வளர்ப்பு மகள் பாலு மகேந்திரா சக்தி என்ற பெண்ணை வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தார்.

அதனையும் பலர் தவறாக பேசினார்கள் என்று பாலுமகேந்திராவின் ரசிகர்களே கூறுவார்கள், சக்தியே இதனை ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சக்தியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதில் அவர் கொஞ்சம் கிளாமராக புடவை அணிந்து போட்டோ எடுத்துள்ளார். 

பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவின் மகளா இவர்?.... ஆளே மாறி அசத்துகிறாரே, டிரண்டிங் போட்டோ | Balu Mahendra Daughter Photo Goes Viral

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!