
சென்னை: வட சென்னை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்று வெளியாகி உள்ளது. இதில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 27 ஆயிரத்து 586 வாக்குகள் பெற்று 17 ஆயிரத்து 987 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 9 ஆயிரத்து 599 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 8 ஆயிரத்து 834 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோதினி 4 ஆயிரத்து 221 வாக்குகளும் பெற்றுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.